Chapter 67 of 133: வினைத்திட்பம் (Vinaiththitpam) · Wealth (Porul)
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்.
Kalangaadhu Kanta Vinaikkan Thulangaadhu Thookkang Katindhu Seyal
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay
விளக்கம்: மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
What clearly eye discerns as right, with steadfast will,And mind unslumbering, that should man fulfil