Thirukkural

Chapter 68 of 133: வினை செயல்வகை (Vinaiseyalvakai) · Wealth (Porul)

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.

Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka Thoongaadhu Seyyum Vinai

Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over

விளக்கம்: காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

Slumber when sleepy work's in hand beware Thou slumber not when action calls for sleepless care