Chapter 68 of 133: வினை செயல்வகை (Vinaiseyalvakai) · Wealth (Porul)
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Ollumvaa Yellaam Vinainandre Ollaakkaal Sellumvaai Nokkich Cheyal
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method
விளக்கம்: இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
When way is clear, prompt let your action be; When not, watch till some open path you see