Chapter 70 of 133: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) · Wealth (Porul)
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல்.
Kuripparindhu Kaalang Karudhi Veruppila Ventupa Vetpach Cholal
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable
விளக்கம்: அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.
Knowing the signs, waiting for fitting time, with courteous care,Things not displeasing, needful things, declare