Chapter 70 of 133: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) · Wealth (Porul)
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்.
Vetpana Solli Vinaiyila Egngnaandrum Ketpinum Sollaa Vital
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)
விளக்கம்: அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.
Speak pleasant things, but never utter idle word;Not though by monarch's ears with pleasure heard