Thirukkural

Chapter 70 of 133: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) · Wealth (Porul)

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.

Pazhaiyam Enakkarudhip Panpalla Seyyum Kezhudhakaimai Ketu Tharum

The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin

விளக்கம்: யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

Who think 'We're ancient friends' and do unseemly things;To these familiarity sure ruin brings