Thirukkural

Chapter 70 of 133: மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Mannaraich Cherndhozhudhal) · Wealth (Porul)

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர்.

Kolappattem Endrennik Kollaadha Seyyaar Thulakkatra Kaatchi Yavar

Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within

விளக்கம்: அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

'We've gained his grace, boots nought what graceless acts we do',So deem not sages who the changeless vision view