Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்.
Aiyap Pataaadhu Akaththadhu Unarvaanaith Theyvaththo Toppak Kolal
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind)
விளக்கம்: ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
Undoubting, who the minds of men can scan,As deity regard that gifted man