Thirukkural

Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்.

Kurippir Kurippunar Vaarai Uruppinul Yaadhu Kotuththum Kolal

The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another

விளக்கம்: (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

Who by the sign the signs interprets plain,Give any member up his aid to gain