Thirukkural

Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்?

Kurippir Kurippunaraa Vaayin Uruppinul Enna Payaththavo Kan?

Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?

விளக்கம்: (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

By sign who knows not sings to comprehend, what gain,'Mid all his members, from his eyes does he obtain