Thirukkural

Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு.

Kuriththadhu Kooraamaik Kolvaaro Tenai Uruppo Ranaiyaraal Veru

Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally)

விளக்கம்: ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

Who reads what's shown by signs, though words unspoken be,In form may seem as other men, in function nobler far is he