Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்.
Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum Kaayinum Thaanmun Thurum
Is there anything so full of knowledge as the face ? (No) it precedes the mind, whether (the latter is) pleased or vexed
விளக்கம்: ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.
Than speaking countenance hath aught more prescient skill?Rejoice or burn with rage, 'tis the first herald still