Thirukkural

Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின்.

Mukamnokki Nirka Amaiyum Akamnokki Utra Thunarvaarp Perin

If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face

விளக்கம்: உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

To see the face is quite enough, in presence brought,When men can look within and know the lurking thought