Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற.
Nunniyam Enpaar Alakkungol Kaanungaal Kannalladhu Illai Pira
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else
விளக்கம்: யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.
The men of keen discerning soul no other test apply(When you their secret ask) than man's revealing eye