Thirukkural

Chapter 71 of 133: குறிப்பறிதல் (Kuripparidhal) · Wealth (Porul)

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்.

Pakaimaiyum Kenmaiyum Kannuraikkum Kannin Vakaimai Unarvaarp Perin

If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship

விளக்கம்: கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதில் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

The eye speaks out the hate or friendly soul of man;To those who know the eye's swift varying moods to scan