Thirukkural

Chapter 73 of 133: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) · Wealth (Porul)

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார்.

Kallaa Thavarin Kataiyenpa Katrarindhum Nallaa Ravaiyanju Vaar

They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate

விளக்கம்: நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

Who, though they've learned, before the council of the good men quake,Than men unlearn'd a lower place must take