Chapter 73 of 133: அவை அஞ்சாமை (Avaiyanjaamai) · Wealth (Porul)
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார்.
Ulareninum Illaarotu Oppar Kalananjik Katra Selachchollaa Thaar
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead
விளக்கம்: அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
Who what they've learned, in penetrating words know not to say,The council fearing, though they live, as dead are they