Chapter 74 of 133: நாடு (Naatu) · Wealth (Porul)
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை.
Ketariyaak Ketta Itaththum Valangundraa Naatenpa Naattin Thalai
The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness
விளக்கம்: பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.
Chief of all lands is that, where nought disturbs its peace;Or, if invaders come, still yields its rich increase