Thirukkural

Chapter 74 of 133: நாடு (Naatu) · Wealth (Porul)

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

Irupunalum Vaaindha Malaiyum Varupunalum Vallaranum Naattirku Uruppu

The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort

விளக்கம்: ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.

Waters from rains and springs, a mountain near, and waters thence;These make a land, with fortress' sure defence