Thirukkural

Chapter 74 of 133: நாடு (Naatu) · Wealth (Porul)

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து.

Piniyinmai Selvam Vilaivinpam Emam Aniyenpa Naattiv Vaindhu

Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom

விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

A country's jewels are these five: unfailing health,Fertility, and joy, a sure defence, and wealth