Thirukkural

Chapter 8 of 133: அன்புடைமை (Anputaimai) · Virtue (Aram)

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

Anpu Eenum Aarvam Utaimai Adhueenum Nanpu Ennum Naataach

Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship

விளக்கம்: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்

From love fond yearning springs for union sweet of minds;And that the bond of rare excelling friendship binds