Chapter 8 of 133: அன்புடைமை (Anputaimai) · Virtue (Aram)
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu Inputraar Eydhum Sirappu
These are the fruits of tranquil life of love
விளக்கம்: உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்
Sweetness on earth and rarest bliss above,These are the fruits of tranquil life of love