Thirukkural

Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.

Porulal Lavaraip Porulaakach Cheyyum Porulalladhu Illai Porul

Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance

விளக்கம்: ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.

Nothing exists save wealth, that canChange man of nought to worthy man