Thirukkural

Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.

Illaarai Ellaarum Elluvar Selvarai Ellaarum Seyvar Sirappu

All despise the poor; (but) all praise the rich

விளக்கம்: பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்) எல்லாரும் இகழ்வார், செல்வரை (வேறு நன்மை இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்பு செய்வர்.

Those who have nought all will despise;All raise the wealthy to the skies