Thirukkural

Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.

Araneenum Inpamum Eenum Thiranarindhu Theedhindri Vandha Porul

The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness

விளக்கம்: சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

Their wealth, who blameless means can use aright,Is source of virtue and of choice delight