Thirukkural

Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று.

Porulennum Poiyaa Vilakkam Irularukkum Enniya Theyaththuch Chendru

The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein)

விளக்கம்: பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்

Wealth, the lamp unfailing, speeds to every land,Dispersing darkness at its lord's command