Thirukkural

Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்.

Uruporulum Ulku Porulumdhan Onnaarth Theruporulum Vendhan Porul

The spoils of slaughtered foes; these are the royal revenues

விளக்கம்: இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.

Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,