Thirukkural

Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு.

Arulennum Anpeen Kuzhavi Porulennum Selvach Cheviliyaal Untu

The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth

விளக்கம்: அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

'Tis love that kindliness as offspring bears:And wealth as bounteous nurse the infant rears