Thirukkural

Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்.

Seyka Porulaich Cherunar Serukkarukkum Eqkadhanir Kooriya Thil

Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it

விளக்கம்: ஒருவன் பொருளை ஈட்டவேண்டும், அவனுடைய பகைவரின் செருக்கைக் கெடுக்க வல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு இல்லை.

Make money! Foeman's insolence o'ergrownTo lop away no keener steel is known