Chapter 76 of 133: பொருள் செயல்வகை (Porulseyalvakai) · Wealth (Porul)
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.
Onporul Kaazhppa Iyatriyaarkku Enporul Enai Irantum Orungu
To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)
விளக்கம்: சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.
Who plenteous store of glorious wealth have gained,By them the other two are easily obtained