Thirukkural

Chapter 8 of 133: அன்புடைமை (Anputaimai) · Virtue (Aram)

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.

Araththirke Anpusaar Penpa Ariyaar Maraththirkum Aqdhe Thunai

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice

விளக்கம்: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது

The unwise deem love virtue only can sustain,It also helps the man who evil would restrain