Chapter 77 of 133: படை மாட்சி (Pataimaatchi) · Wealth (Porul)
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை.
Azhivindri Araipokaa Thaaki Vazhivandha Vanka Nadhuve Patai
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy)
விளக்கம்: (போர் முனையில்) அழிவு இல்லாததாய்(பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டுவந்த அஞ்சாமை உடையதே படையாகும்.
That is a host, by no defeats, by no desertions shamed,For old hereditary courage famed