Chapter 77 of 133: படை மாட்சி (Pataimaatchi) · Wealth (Porul)
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.
Kootrutandru Melvarinum Kooti Edhirnirkum Aatra Ladhuve Patai
That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury
விளக்கம்: எமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
That is a 'host' that joins its ranks, and mightily withstands,Though death with sudden wrath should fall upon its bands