Chapter 77 of 133: படை மாட்சி (Pataimaatchi) · Wealth (Porul)
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.
Maramaanam Maanta Vazhichchelavu Thetram Enanaanke Emam Pataikku
Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army
விளக்கம்: வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
Valour with honour, sure advance in glory's path, with confidence;To warlike host these four are sure defence