Chapter 77 of 133: படை மாட்சி (Pataimaatchi) · Wealth (Porul)
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும்.
Ataldhakaiyum Aatralum Illeninum Thaanai Pataiththakaiyaal Paatu Perum
Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance
விளக்கம்: போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
Though not in war offensive or defensive skilled;An army gains applause when well equipped and drilled