Thirukkural

Chapter 77 of 133: படை மாட்சி (Pataimaatchi) · Wealth (Porul)

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை.

Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum Illaayin Vellum Patai

An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty

விளக்கம்: தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.

Where weakness, clinging fear and povertyAre not, the host will gain the victory