Chapter 77 of 133: படை மாட்சி (Pataimaatchi) · Wealth (Porul)
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல்.
Nilaimakkal Saala Utaiththeninum Thaanai Thalaimakkal Ilvazhi Il
Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals
விளக்கம்: நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
Though men abound, all ready for the war,No army is where no fit leaders are