Thirukkural

Chapter 78 of 133: படைச் செருக்கு (Pataichcherukku) · Wealth (Porul)

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர்.

Urinuyir Anjaa Maravar Iraivan Serinum Seerkundral Ilar

The heroes who are not afraid of losing their life in a contest will not cool their ardour, even if the king prohibits (their fighting)

விளக்கம்: போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர்.

Fearless they rush where'er 'the tide of battle rolls';The king's reproof damps not the ardour of their eager souls