Chapter 78 of 133: படைச் செருக்கு (Pataichcherukku) · Wealth (Porul)
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
Izhaiththadhu Ikavaamaich Chaavaarai Yaare Pizhaiththadhu Orukkir Pavar
Who would reproach with failure those who seal their oath with their death ?
விளக்கம்: தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
Who says they err, and visits them scorn,Who die and faithful guard the vow they've sworn