Chapter 80 of 133: நட்பாராய்தல் (Natpaaraaidhal) · Wealth (Porul)
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
Azhachcholli Alladhu Itiththu Vazhakkariya Vallaarnatapu Aaindhu Kolal
You should examine and secure the friendship of those who can speak so as to make you weep over a crime (before its commission) or rebuke you severely (after you have done it) and are able to teach
விளக்கம்: நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.
Make them your chosen friend whose words repentance move,With power prescription's path to show, while evil they reprove