Chapter 80 of 133: நட்பாராய்தல் (Natpaaraaidhal) · Wealth (Porul)
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.
Kettinum Untor Urudhi Kilaignarai Neetti Alappadhor Kol
Even in ruin there is some good; (for) it is a rod by which one may measure fully (the affection of one's) relations
விளக்கம்: கேடு வந்த போதும் ஒருவகை நன்மை உண்டு, அக் கேடு ஒருவனுடைய நண்பரின் இயல்புகளை நீட்டிஅளந்து பார்ப்பதொரு கோலாகும்.
Ruin itself one blessing lends:'Tis staff that measures out one's friends