Chapter 80 of 133: நட்பாராய்தல் (Natpaaraaidhal) · Wealth (Porul)
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
Ullarka Ullam Sirukuva Kollarka Allarkan Aatraruppaar Natpu
Do not think of things that discourage your mind, nor contract friendship with those who would forsake you in adversity
விளக்கம்: ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்க வேண்டும், அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
Think not the thoughts that dwarf the soul; nor takeFor friends the men who friends in time of grief forsake