Thirukkural

Chapter 80 of 133: நட்பாராய்தல் (Natpaaraaidhal) · Wealth (Porul)

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

Oodhiyam Enpadhu Oruvarkup Pedhaiyaar Kenmai Oreei Vital

It is indead a gain for one to renounce the friendship of fools

விளக்கம்: ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவறுடன் செய்து கொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

'Tis gain to any man, the sages say,Friendship of fools to put away