Thirukkural

Chapter 80 of 133: நட்பாராய்தல் (Natpaaraaidhal) · Wealth (Porul)

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.

Maruvuka Maasatraar Kenmaion Reeththum Oruvuka Oppilaar Natpu

Continue to enjoy the friendship of the pure; (but) renounce even with a gift, the friendship of those who do not agree (with the world)

விளக்கம்: குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

Cling to the friendship of the spotless one's; whate'er you payRenounce alliance with the men of evil way