Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
Pazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum Kizhamaiyaik Keezhndhitaa Natpu
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)
விளக்கம்: பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.
Familiarity is friendship's silent pact,That puts restraint on no familiar act