Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின்.
Pedhaimai Ondro Perungizhamai Endrunarka Nodhakka Nattaar Seyin
If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy
விளக்கம்: வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
Not folly merely, but familiar carelessness,Esteem it, when your friends cause you distress