Thirukkural

Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum Thollaikkan Nindraar Thotarpu

Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends

விளக்கம்: உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.

Who stand within the bounds quit not, though loss impends,Association with the old familiar friends