Thirukkural

Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)

விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார்.

Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan Panpin Thalaippiriyaa Thaar

Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends

விளக்கம்: (தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்

Ill-wishers even wish them well, who guardFor ancient friends, their wonted kind regard