Chapter 81 of 133: பழைமை (Pazhaimai) · Wealth (Porul)
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு.
Ketaaa Vazhivandha Kenmaiyaar Kenmai Vitaaar Vizhaiyum Ulaku
They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy
விளக்கம்: உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
Friendship of old and faithful friends,Who ne'er forsake, the world commends