Thirukkural

Chapter 82 of 133: தீ நட்பு (Thee Natpu) · Wealth (Porul)

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர்.

Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu Kolvaarum Kalvarum Ner

Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character

விளக்கம்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

These are alike: the friends who ponder friendship's gainThose who accept whate'er you give, and all the plundering train